![]() |
எமது கிராமத்தின் பிரபல்ய கல்வி நிலையமான A.M.A 19/04/2011 அன்று கல்வி சுற்றுலா ஒன்றை மேற்கொண்டது அது தொடர்பாக அலசுவோம் முதலிலே சோலை மாரியம்மன் எனும் கோவிலுடன் ஆரம்பித்து பின்பு படிப்படியாக எமது சுற்றுலா விரிவடைந்து சென்றது பின்பு மணல் காட்டுக்கு சென்றார்கள் அங்கு பல அனுபவங்களை அவர்கள் பெற்றார்கள் பின்பு ஒவ்வொரு இடமாக பார்வையிட்டு பின்பு திரும்பினார்கள் (படங்கள்)


11:20 PM
Alaveddy



Posted in:
0 உங்கள் கருத்துகள்:
Post a Comment